கீதா த்யாந - ஸ்லோகம் ஶ்லோக 5
ஶ்லோக 5
வாஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாநூரமர்தநம்
தேவகீபரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரூ
மொழிபெயர்ப்பு
வஸுதேவரின் திருக்குமாரனாகிய, கம்சனையும் சாணூரனையும் நாசம் செய்த, தேவகிக்கு பரமானந்தமாகிய, ஜகத்குருவான ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.