அக்ஷரப்ரஹ்மயோக - ஸ்லோகம் ஶ்லோக 7
ஶ்லோக 7
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச |
மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஶயஃ (orஸம்ஶயம்) ||௮-௭||
மொழிபெயர்ப்பு
ஆதலால், எப்பொழுதும் என்னை நினைவு செய்து, போர் செய்யும் கடமையையும் செய். மனமும் புத்தியும் என்னிடம் சரணடைந்தால், நீ நிச்சயமாக என்னை அடைவாய்; இதில், எந்த சந்தேகமும் இல்லை.