த்யாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 46
ஶ்லோக 46
தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிகஃ |
கர்மிப்யஶ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந ||௬-௪௬||
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி ஸன்யாஸியை விட கற்றறிந்த ஞானியை விட மேலும் சடங்குகளை செய்பவரை விட மேலானவர். எனவே, அர்ஜுனா, யோகியாக இருக்க முயற்சி செய்.