ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 37
ஶ்லோக 37
யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந |
ஜ்ஞாநாக்நிஃ ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா ||௪-௩௭||
மொழிபெயர்ப்பு
எரிக்கப்பட்ட நெருப்பு விறகுகளை சாம்பலாக்குவது போல, ஓ அர்ஜுனா, அறிவின் நெருப்பு ஜடச் செயல்களின் அனைத்து எதிர்வினைகளையும் சாம்பலாக்குகிறது.