ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 19
ஶ்லோக 19
யஸ்ய ஸர்வே ஸமாரம்பாஃ காமஸங்கல்பவர்ஜிதாஃ |
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹுஃ பண்டிதம் புதாஃ ||௪-௧௯||
மொழிபெயர்ப்பு
யாரொருவர் செய்யும் செயலின் பொருள் ஆசையில் இருந்து விடுபட்டு செய்யும் வேலையின் எதிர்வினையை தெய்வீக அறிவின் நெருப்பில் எரிக்கிறார்களோ அவர்களை ஞானிகள் என்று ஞானம் பெற்ற முனிவர்கள் கூறுகிறார்கள்.