மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 63
ஶ்லோக 63
இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா |
விம்ருஶ்யைததஶேஷேண யதேச்சஸி ததா குரு ||௧௮-௬௩||
மொழிபெயர்ப்பு
இவ்வாறு, எல்லா ரகசியங்களையும் விட இரகசியமான இந்த அறிவை நான் உனக்கு விளக்கினேன். அதை ஆழ்ந்து சிந்தித்து, பிறகு நீ விரும்பியபடி செய்.