மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 43
ஶ்லோக 43
ஶௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் |
தாநமீஶ்வரபாவஶ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் ||௧௮-௪௩||
மொழிபெயர்ப்பு
வீரம், வலிமை, துணிவு, ஆயுதத் திறமை, போரிலிருந்து பின்வாங்காத மன உறுதி, அறம் செய்வதில் பெருந்தன்மை, தலைமைத் திறன் இவையே க்ஷத்திரியர்களுக்கு வேலை செய்யும் இயல்பு.