மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 4
ஶ்லோக 4
நிஶ்சயம் ஶ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம |
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவிதஃ ஸம்ப்ரகீர்திதஃ ||௧௮-௪||
மொழிபெயர்ப்பு
மனிதர்களில் வேங்கையே, துறவறம் பற்றிய எனது முடிவை இப்போது கேள், ஏனெனில் துறவு மூன்று வகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.