ஶ்ரத்தாத்ரயவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 3
ஶ்லோக 3
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஶ்ரத்தா பவதி பாரத |
ஶ்ரத்தாமயோऽயம் புருஷோ யோ யச்ச்ரத்தஃ ஸ ஏவ ஸஃ ||௧௭-௩||
மொழிபெயர்ப்பு
எல்லா மனிதர்களின் நம்பிக்கையும் அவர்களின் மனதின் இயல்புக்கு ஒத்துப்போகிறது. அவர்களுடைய நம்பிக்கையின் தன்மை எதுவோ அதுவே அவர்களுடைய ஆளுமையின் குணமாகிறது.