க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 31
ஶ்லோக 31
யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஶ்யதி |
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா ||௧௩-௩௧||
மொழிபெயர்ப்பு
ஒரே ஜட இயல்பில் உள்ள பலதரப்பட்ட ஜீவராசிகளைக் கண்டு, அவையனைத்தும் அதிலிருந்து பிறப்பதாகப் புரிந்து கொள்ளும்பொழுது, அவர்கள் ப்ரஹ்மத்தை உணர்ந்து கொள்கிறார்கள்.