க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 30
ஶ்லோக 30
ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஶஃ |
யஃ பஶ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஶ்யதி ||௧௩-௩௦||
மொழிபெயர்ப்பு
அனைத்து செயல்களும் (உடலின்) ஜட இயற்கையால் செய்யப்படுகின்றன. அதே சமயம் உடலுற்ற ஆத்மா உண்மையில் எதையும் செய்வதில்லை என்பதை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையில் பார்க்கிறார்கள்.