விபூதியோக - ஸ்லோகம் ஶ்லோக 39
ஶ்லோக 39
யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந |
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம் ||௧௦-௩௯||
மொழிபெயர்ப்பு
ஓ அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் நான்தான் விதை. நான் இல்லாமல் அசையும் அல்லது அசையாத எந்த ஒரு உயிரினமும், இருக்க முடியாது.