அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 7
ஶ்லோக 7
அஸ்மாகம் து விஶிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம |
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே ||௧-௭||
மொழிபெயர்ப்பு
ப்ராஹ்மணர்களில் சிறந்தவரே, இப்பொழுது நான் நம் பக்கத்தில் உள்ள வழி நடத்துவதில் சிறப்பு தகுதி உடைய ப்ரதான தலைவர்களைப் பற்றி நினைவுபடுத்துகிறேன்.