அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 3
ஶ்லோக 3
பஶ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் |
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஶிஷ்யேண தீமதா ||௧-௩||
மொழிபெயர்ப்பு
துரியோதனன் கூறினான்: மரியாதைக்குரிய ஆசிரியரே! தங்கள் திறமையான சீடரான த்ருபதனின் மகனால் திறமையாக அணி வகுக்கப்பட்டுள்ள பாண்டுவின் மகன்களின் வலிமைமிக்க இராணுவப் படையை பாருங்கள்.