கீதா மஹாத்ம்ய - ஸ்லோகம் ஶ்லோக 6
ஶ்லோக 6
ஏகம் ஶாஸ்த்ர தேவகீபுத்ர கீதா-
மேகோ தேவோ தேவகீபுத்ர ஏவேந்யூ
ஏகோ மந்த்ரஸ்தஸ்ய நாமாநி யாநி
கர்மபயேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா
மொழிபெயர்ப்பு
ஒன்றே கீதை என்ற ஶாஸ்திரம், ஒன்றே தேவகிநந்தனன் ஸ்ரீ கிருஷ்ணன், ஒன்றே அவன் திருநாம மந்திரம், ஒன்றே அவன் திருவடிச் சேவை.