ஜ்ஞாநவிஜ்ஞாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 3
ஶ்லோக 3
மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஶ்சித்யததி ஸித்தயே |
யததாமபி ஸித்தாநாம் கஶ்சிந்மாம் வேத்தி தத்த்வதஃ ||௭-௩||
மொழிபெயர்ப்பு
மனிதப் பிறப்பைப் பெற்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே முழுமை பெற முயல்கிறார்கள். ஆயிரக்கணக்கான பரிபூரண ஆன்மாக்களில் கூட, என்னுடைய பிரதானமான நிலையையும், தெய்வீக மகிமையையும் அறிந்தவர்கள் மிகவும் அரிதானவர்கள்.