ஜ்ஞாநவிஜ்ஞாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 15
ஶ்லோக 15
ந மாம் துஷ்க்ருதிநோ மூடாஃ ப்ரபத்யந்தே நராதமாஃ |
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஶ்ரிதாஃ ||௭-௧௫||
மொழிபெயர்ப்பு
நால்வகை மனிதர்கள் என்னிடம் சரணடைவதில்லை-அறிவை அறியாதவர்கள், என்னை அறியும் திறன் கொண்டவர்களாயினும் சோம்பேறித்தனமாகத் தங்கள் கீழ்நிலையைப் பின்பற்றுபவர்கள், , மயக்கமடைந்த புத்திசாலிகள், அசுர குணம் கொண்டவர்கள்.