ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 2
ஶ்லோக 2
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விதுஃ |
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்டஃ பரந்தப ||௪-௨||
மொழிபெயர்ப்பு
எதிரிகளை அடிபணியச் செய்பவரே, துறவிகளான மன்னர்கள் இந்த யோக அறிவியலை தொடர்ச்சியான பாரம்பரியத்தில் பெற்றனர். ஆனால் காலப்போக்கில், அது உலகத்திடம் இல்லாமல் போனது.