ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 53
ஶ்லோக 53
ஶ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஶ்சலா |
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி ||௨-௫௩||
மொழிபெயர்ப்பு
உன் நுண்ணறிவானது வேதங்களின் பலனுள்ள பகுதிகளால் ஈர்க்கப்படுவதை நிறுத்திவிட்டு, தெய்வீக உணர்வில் உறுதியாக இருக்கும் போது, நீ சரியான யோக நிலையை அடைகிறாய்.