ஶ்ரத்தாத்ரயவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 21
ஶ்லோக 21
யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஶ்ய வா புநஃ |
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம் ||௧௭-௨௧||
மொழிபெயர்ப்பு
ஆனால் மகிழ்சியிண்மையுடன், வெகுமதியை எதிர்பார்த்து திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் தயக்கத்துடன் கொடுக்கப்படும் கொடை, உணர்ச்சியின் முறையில் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.