க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 34
ஶ்லோக 34
யதா ப்ரகாஶயத்யேகஃ க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவிஃ |
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஶயதி பாரத ||௧௩-௩௪||
மொழிபெயர்ப்பு
ஒரு சூரியன் பிரபஞ்சம் முழுவதையும் ஒளிரச் செய்வது போல, ஆத்மா முழு உடலையும் உணர்வின் சக்தியால் ஒளிரச் செய்கிறது.