பக்தியோக - ஸ்லோகம் ஶ்லோக 11
ஶ்லோக 11
அதைததப்யஶக்தோऽஸி கர்தும் மத்யோகமாஶ்ரிதஃ |
ஸர்வகர்மபலத்யாகம் ததஃ குரு யதாத்மவாந் ||௧௨-௧௧||
மொழிபெயர்ப்பு
பக்தியுடன் உன்னால் எனக்காக உழைக்க முடியவில்லை என்றால், உன் செயல்களின் பலன்களைத் துறந்து சுயத்தில் நிலைபெற முயற்சி செய்.