விபூதியோக - ஸ்லோகம் ஶ்லோக 8
ஶ்லோக 8
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஃ ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதாஃ ||௧௦-௮||
மொழிபெயர்ப்பு
எல்லா படைப்புகளுக்கும் நானே பிறப்பிடம். எல்லாம் என்னிடமிருந்து வருகிறது. இதை நன்கு அறிந்த ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் என்னை வழிபடுகிறார்கள்.