கர்மஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 24
ஶ்லோக 24
யோऽந்தஃஸுகோऽந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ யஃ |
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி ||௫-௨௪||
மொழிபெயர்ப்பு
எவர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பார்களோ, கடவுளின் மகிழ்ச்சியை அனுபவித்து, உள்ளொளியால் பிரகாசிக்கிறார்களோ, அத்தகைய யோகிகள் இறைவனுடன் ஐக்கியமாகி ஜட வாழ்விலிருந்து விடுபடுகிறார்கள்.