ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 27
ஶ்லோக 27
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச |
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஶோசிதுமர்ஹஸி ||௨-௨௭||
மொழிபெயர்ப்பு
பிறந்தவருக்கு மரணம் நிச்சயம், இறந்தவருக்கு மறுபிறப்பு தவிர்க்க முடியாதது. எனவே, நீ தவிர்க்க முடியாததை நினைத்து புலம்பக்கூடாது.