ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 25
ஶ்லோக 25
அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே |
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஶோசிதுமர்ஹஸி ||௨-௨௫||
மொழிபெயர்ப்பு
ஆன்மா கட்புலனாகாதது, அறிவுக்கு எட்டாதது, மற்றும் மாற்ற முடியாதது என்று பேசப்படுகிறது. இதை உணர்ந்த, நீ உடலை நினைத்து வருத்தப்படக்கூடாது.