ஸாம்க்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 10
ஶ்லோக 10
தமுவாச ஹ்ருஷீகேஶஃ ப்ரஹஸந்நிவ பாரத |
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வசஃ ||௨-௧௦||
மொழிபெயர்ப்பு
ஓ த்ருதராஷ்டிரரே, அதன்பிறகு, இரு சேனைகளுக்கும் நடுவே, ஸ்ரீ கிருஷ்ணர், துக்கமடைந்தவரிடம் புன்னகையுடன் பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.