குணத்ரயவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 27
ஶ்லோக 27
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச |
ஶாஶ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச ||௧௪-௨௭||
மொழிபெயர்ப்பு
நான் உருவமற்ற, அழியாத, நித்திய தர்மத்தின் மற்றும் முடிவில்லாத தெய்வீக பேர் இன்பமான ப்ரஹ்மத்தின் அடிப்படை.