விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 55
ஶ்லோக 55
மத்கர்மக்ரு'ந்மத்பரமோ மத்பக்தஃ ஸங்கவர்ஜிதஃ |
நிர்வைரஃ ஸர்வபூதேஷு யஃ ஸ மாமேதி பாண்டவ ||௧௧-௫௫||
மொழிபெயர்ப்பு
யார் என் பொருட்டுத் தங்கள் கடமைகளையெல்லாம் செய்கிறார்களோ, யார் என்னைச் சார்ந்தவர்களோ, பற்றற்றவர்களோ, எல்லா உயிர்களிடத்தும் தீங்கிழைக்காதவர்களோ, அத்தகைய பக்தர்கள் நிச்சயமாக என்னிடம் வருகிறார்கள்.