கீதா மஹாத்ம்ய - ஸ்லோகம் ஶ்லோக 4
ஶ்லோக 4
கீதா ஸுகீதா கார்தவ்ய கிமண்யைஃ ஶாஸ்த்ரவிஸ்தாரைஃ
யா ஸ்வயம் பத்மநாபாஸ்ய முகபத்மத்விநிஹஸ்ரதா
மொழிபெயர்ப்பு
பகவத் கீதையை நன்கு பாராயணம் செய்ய வேண்டும்; பத்மநாபனின் திருவாயால் வெளிப்பட்ட கீதையிருக்கையில் வேறு நூல்கள் பல என்ன பயன் தரும்?